நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி..!!

நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி..!!

சென்னை: நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 75% கட்டணம் செலுத்தலாம். கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைசி தவணையை 2022ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post