BREAKING -தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்- 9ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு! Govt press Release letter avail
புதிதாக எந்த தளர்வுகளும் இன்றி ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டம் சேருவதை தடுக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.