நீங்கள் பள்ளி (அ) கல்லூரி சென்றால் உங்களுக்கு அவசியம் தேவையான மற்றும் வாங்க வேண்டிய பொருட்கள்:
1. hand sanitiser (கை சுத்திகரிப்பான்)
2. hand gloves (கையுறைகள்)
3. hand wash (or) soap {கை கழுவும் சோப்பு}
4. mask (மாஸ்க்) (or) face shield (முக கவசம்)
5. school bag (பள்ளிப்பை)
6. guides (கையேடுகள்)
7. notebooks (நோட் புக் )
8. writing tools (எழுதும் கருவிகள்)
குறிப்பு :
மிகவும் பாதுகாப்பாக பள்ளி (அ) கல்லூரி சென்று வாருங்கள்