கொரோனா வைரஸ் மூன்றாவது அலை : பயத்தில் மக்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர் தகவல்

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை : பயத்தில் மக்கள்

ஊரட‌ங்கு தளர்வு காரணமாக மக்கள் வெளியில் சுற்றி வருகின்றனர்

அதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது

எனவே தாங்கள் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்த மூன்றாவது அலை இன்னும் 6 முதல் 8 வாரம் வரை அலையின் தாக்கம் இருக்கும்

- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர் தகவல் 

Previous Post Next Post