தமிழகத்தில் à®®ே 3à®®் தேதி பிளஸ் 2 பொதுத் தேà®°்வு தொடங்குà®®் என்à®±ு அரசுத் தேà®°்வுகள் இயக்ககம் à®…à®±ிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத் தேà®°்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துà®±ை வெளியிட்டுள்ள à®…à®±ிக்கையில், 2020-2021à®®் கல்வியாண்டில், à®®ேல்நிலை இரண்டாà®®ாண்டு (பன்னிரண்டாà®®் வகுப்பு) பொதுத்தேà®°்வு 03.05.2021 அன்à®±ு தொடங்கி 21.05.2021 அன்à®±ு à®®ுடிவடையுà®®்.இதற்கான தேà®°்வுகால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேà®°ியை சேà®°்ந்த 8 லட்சம் à®®ாணவ, à®®ாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேà®°்வை எழுதுகின்றனர்.காலை 10.00 மணி à®®ுதல் பிà®±்பகல் 1.15 மணி வரை 12à®®் வகுப்பு பொதுத் தேà®°்வு நடக்குà®®்.காலை 10 மணி à®®ுதல் காலை 10.10 மணி வரை à®®ாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.காலை 10.10 மணி à®®ுதல் காலை 10.15 மணி வரை à®®ாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படுà®®், என்à®±ு தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.
தேதி, பாடங்கள் அடங்கிய தேà®°்வு அட்டவணை
à®®ே 3à®®் தேதி : தமிà®´்
à®®ே 5à®®் தேதி : ஆங்கிலம்
à®®ே 7à®®் தேதி : கணினி à®…à®±ிவியல்
à®®ே 11à®®் தேதி : இயற்பியல், எகனாà®®ிக்ஸ்
à®®ே 17à®®் தேதி : கணிதம், விலங்கியல், காமர்ஸ், à®®ைக்à®°ோ பையோலஜி,
à®®ே 19à®®் தேதி : உயிà®°ியல், வரலாà®±ு,பையோலஜி
à®®ே 21à®®் தேதி : வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
THANKS FOR WATCHING.......