breaking news : ஜன.4 முதல் பள்ளிகள் திறப்பு | reduced syllabus | அரையாண்டு தேர்வு ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்
byRISHI VLOG'S & EDUCATION-
Breaking news :
ஜன.4 முதல் பள்ளிகள் திறப்பு | reduced syllabus | அரையாண்டு தேர்வு ரத்து- அமைச்சர் செங்கோட்டையன்
breaking news : ஜன.4 முதல் பள்ளிகள் திறப்பு | reduced syllabus | அரையாண்டு தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்
1.
அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து" - அமைச்சர் செங்கோட்டையன்.
## "தனியார் பள்ளிகள் தேவைப்பட்டால் அரையாண்டு தேர்வு நடத்தலாம்" | "அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து" - ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
மாணவர்களுக்கு கொரோனா பரவக் கூடும் என்பதால் ஆன்லைன் கல்வியைத் தொடர முடிவு.
##ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிப்பதாகத் தகவல் | கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் | பள்ளிகளைத் திறந்தால் மாணவர்களுக்கு கொரோனா பரவக் கூடும் என்பதால் ஆன்லைன் கல்வியைத் தொடர முடிவு.
## ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை 50% சதவீத பாடங்கள் குறைக்கப்படும் மற்றும் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் 35% வகுப்பு வரை சதவீத பாடங்கள் குறைக்கப்படும் என்று கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.