BREAKING NEWS: தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

திட்டமிட்டப்படி 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும்.

கடற்கரையில் ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு!

மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது!

click here to download pdf

Previous Post Next Post