Flash News : தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்.
இ-பதிவு நடைமுறை ரத்து
🔸மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி
🔸மாநிலங்களுக்கிடையே அரசு, தனியார் பேருந்துக்கு தடை தொடர்கிறது.
🔸தேநீர் கடைகள், உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தடை தொடர்கிறது.
click here to download full press release pdf tamil
by...
vinayaga coaching academy