🅱️🅱️🆕 : today corona and delta + corona virus news update 24.6.21
♦️♦️ நேற்று மட்டும் 64,89,599 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்..!
♦️♦️ டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார்
♦️♦️ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 54,069 பேர் பாதிப்பு, 68,885 பேர் குணமடைந்துள்ளனர், 1,321 பேர் உயிரிழப்பு
by..
vinayaga coaching academy