அரையாண்டு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா???????

 அரையாண்டு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா???????



அரையாண்டு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் "அரையாண்டு தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்ற செய்தி பரவுகிறதே ?!!" என கேள்வி எழுப்பப்பட்டது. "இந்த தகவல் பற்றி எனக்கு தெரியும் முன்பே உங்களுக்கு தெரிந்துள்ளது" என்றார். "தாங்கள் சொன்னதாக அந்த தகவல் வெளியாகியுள்ளதே ?!!!" என்ற கேள்விக்கு "அது முற்றிலும் தவறான தகவல்" என பதிலளித்தார்.

for more updates join the telegram group  = https://t.me/vinayagacoachingacademy10

THANKS FOR WATCHING 
Previous Post Next Post